பாகம் 1 – பல் வலி
கடுமையான பல்வலியை அனுபவித்தவர்களுக்கு புரியும் , அது உங்கள் அன்றாட வேலையில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படத்தும் என்று .அதோடு அல்லாமல் அடுத்து எப்பொழுது வலி வரும் என்ற பயத்தையும் தந்து விடுகிறது . பல் வலி என்பது( நாக்டர்னால் பெய்ன்) என்று சொல்லப்படும் இரவு நேரத்தில் அதிக வலியை தரக்கூடிய வகையை சேர்ந்தது. மேலும் இரவு நேரத்தில் அவசரமாக பல் சிகிச்சை பெறுவது கடினமான காரியம். பல் வலிக்கான பொதுவான காரணங்களையும் அதை நீங்கள் எப்படி … Read more